நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான நவ்னீத் ராணாவுக்கு கொரொனா தொற்று..!
அம்பாசமுத்திரம் அம்பானி திரை படத்தில் நடித்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நவ்னீத் ராணாவுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. நவ்னீத் ராணாவின் மாமனாருக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் குடும்பத்தினருக்கு...






