10 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவு வரும் 10 ஆம் தேதி வெளியீடு..!
பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வருகிற திங்கள்கிழமை வெளியிடப்படுகின்றன. பத்தாம் தேதி காலை 9.30 மணிக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.www.tn results.nic.in, www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை காணலாம். அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மாணவர்கள் கைபேசிக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும்.
இதன் அடிப்படையில் தற்காலிக பதிவு சான்றிதழை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.







