10 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவு வரும் 10 ஆம் தேதி வெளியீடு..!
பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வருகிற திங்கள்கிழமை வெளியிடப்படுகின்றன. பத்தாம் தேதி காலை 9.30 மணிக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.www.tn results.nic.in, www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in என்ற...






