தொடரும் தே.மு.தி.க நிர்வாகிகளின் பணி – பாராட்டுக்கள் குவிகிறது!
கொரோனா பாதிப்பு சமூக தொற்றாக மாறி எல்லா இடங்களிலும் காட்டுத் தீயாக பரவுகிறது. இதனால் பல இடங்களிலும் வேலையில்லாத சூழல் இருந்து வருகிறது. பொதுமக்களின் கஷ்டத்தை உணர்ந்து சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சியினர் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் தே.மு.தி.க தலைவர் கேப்டன் வழிகாட்டுதல்படி சிவகங்கை மாவட்ட தே.மு.தி.க செயலாளர் திருவேங்கடம் அவர்கள் வழிகாட்டுதலின்படி திருப்புவனம் நகர் தேமுதிக சார்பாக நிவாரண பொருட்கள் மூத்த உறுப்பினர் ஆட்டோ அப்துல்ரகுமான் தலைமையில் டேங்கர்.அப்தாஹீர் பலூன். வாவா முன்னிலையில் நிவாரண பொருட்கள் நகர் செயலாளர் அலாவுதீன் சையது அபு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சங்கர் கிடாவெட்டி கண்ணன் அபுல்கலாம்ஆசாத், காளீஸ்வரன் காபத்துல்லாகானி. முபாரக். சேக்.இஸ்மாயில். வாஹித் சாதிக். அப்தாஹீர். பாலகுரு. பழனி. தவசி மாரி .சபீர்அகமது .மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






