--- --:--:-- --

21 நாள் ஊரடங்குக்கு திரையுலகினர் ஆதரவு

8

பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு வீட்டிலிருக்கும் உத்தரவிற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட ஒட்டுமொத்த திரையுலகமும் வரவேற்பு தெரிவித்துள்ளது.

நடிகர்கள் அமிதாப் பச்சன், அணில் கபூர், அனுபங்கள், ஷாகித் கபூர், நடிகைகள் தமன்னா, டாப்ஸி, ஹூமா குரோஷி, அனுஷ்கா ஷர்மா, வரலட்சுமி சரத்குமார், பாடகி ஸ்ரேயா கோஷல் இயக்குனர்கள் மகேஷ் காச், அனுராக் காஷ்யப் உட்பட பலர் டுவிட்டர் மூலம் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon