ரஜினிகாந்த் பங்கேற்ற இன் டூ த வைல்ட் நெக்ஸ்ட் புரமோ
பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் அடுத்த புரோமோ வெளியாகியுள்ளது. கர்நாடகாவின் பந்தர்பூர் வனபகுதியில்பியர் கிரில்ஸ், ரஜினிகாந்த் இணைந்து பங்கேற்ற இந்த நிகழ்ச்சி எடுக்கப்பட்டுள்ளது.
வரும் 23ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ள இன் டூ த வைல்ட் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு சாகசங்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




