--- --:--:-- --

குழந்தைகள் ஆபாச சிடி விற்ற இருவர் போக்சோ சட்டத்தில் கைது

9

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆபாச சிடி விற்ற இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கமுதி பேருந்து நிலையத்தில் சிடி கடை நடத்தி வரும் பொன் இருள் கடையில் வேலை செய்யும் வழிவிட்டான் ஆகியோர் கடைக்கு வரும் இளைஞர்களுக்கு ஆபாச படம் வழங்கிய சிடிக்கள் மற்றும் செல்போன்களில் குழந்தைகள் சம்பந்தமான ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து கொடுப்பதாக புகார் எழுந்ததையடுத்து போலீசார் அவரது கடையில் சோதனை செய்தனர்.

 

சோதனையின் முடிவில் அங்கு குழந்தைகளின் ஆபாச படங்கள் அடங்கிய லேப்டாப்பை பறிமுதல் செய்து இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon