--- --:--:-- --

நாய்க்குட்டிக்காக கிணற்றில் விழுந்த சிறுத்தை!

4

மகாராஷ்டிராவில் கிணற்றில் விழுந்த சிறுத்தையும், நாய்க்குட்டியும் 4 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் மீட்டனர். லந்தூர் பார் மாவட்டம் தென்மே பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் நாய்க்குட்டி ஒன்றும் சிறுத்தை ஒன்று விழுந்து கிடந்தன.

 

நாய்க்குட்டியை பிடிப்பதற்காக சிறுத்தை துரத்தி சென்ற போது இரண்டும் கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் சுமார் 7 மணி நேரம் கிணற்றுக்குள் சிக்கியிருந்த சிறுத்தையை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கூண்டு வைத்து பிடித்தனர். மேலும் நாய்க்குட்டியும் கிணற்றில் இருந்து மீட்டனர்.

Leave a Reply

Right Menu Icon