தர்பார் திரைப்படத்தால் நஷ்டம்..! அரசை அணுகினால் தீர்வு காணப்படும்
தர்பார் திரைப்படத்தால் இழப்பை சந்தித்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண கூடிய நிலையை அரசு ஏற்படுத்தும் என செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் அரசே இணையவழி டிக்கெட் விற்பனை செய்வது குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




