--- --:--:-- --

உதயநிதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது

5

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியிடம் நான் வாங்கிய பெயரை இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதியும் தன்னிடம் வாங்குவார் என்று தான் நம்புவதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணியில் அதிக உறுப்பினர்களை சேர்த்த நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின் இளைஞர் அணியில் விரைவில் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon