3ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை
டையூ டானில் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை கீழே நின்றிருந்த அவர்கள் பத்திரமாக பிடித்து காப்பாற்றினர். குடியிருப்பின் மூன்றாவது மாடியில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை திடீரென தடுமாறுவதை கீழே நின்றிருந்த அவர்கள் கவனித்தனர்.
துரிதமாக செயல்பட்ட அவர்கள் குழந்தை கீழே விழக் கூடும் இடத்தை துல்லியமாக கணித்து அங்கு தயாராக நின்றனர். அப்போது தவறி விழுந்த குழந்தையை அவர்கள் கச்சிதமாக பிடித்து காப்பாற்றினர். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




