--- --:--:-- --

வசந்தம் கார்த்திகேயன் மீது திமுக என்ன நடவடிக்கை எடுத்தது? – ராஜ்மோகன்

12

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். திமுக MLA வசந்தம் கார்த்திகேயன் மீது பெண் அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளார். வசந்தம் கார்த்திகேயன் மீதான புகார் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

 

வசந்தம் கார்த்திகேயன் மீது திமுக என்ன நடவடிக்கை எடுத்தது? என்று அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon