--- --:--:-- --

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத தவெக எதிர்காலத்தில் ஆட்சிக்கு வராது – நயினார் நாகேந்திரன்

13

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாததால் எதிர்காலத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆளுங்கட்சியாக இருக்காது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “அன்று திமுக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றவில்லை.

 

அதனால் இன்று ஆளுங்கட்சியாக இல்லை. அதேபோல, இந்த முறை தவெகவும் தீபம் ஏற்றவில்லை. எனவே, எதிர்காலத்தில் தவெக ஆளுங்கட்சியாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon