--- --:--:-- --

பெரியார் நூலக ஊழல், திசை திருப்புகிறார் ஸ்டாலின் – நிர்மல்குமார்

10

பெரியார் நூலக ஊழல் விவகாரத்தை திசை திருப்ப ஏதாவது ஒரு விஷயத்தை ஸ்டாலின் தேடுகிறார். மத்திய – மாநில உறவுகள் குறித்து முந்தைய அரசு அமைத்த குழுவில் 3 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். குழுவில் இருந்த மூவரில் ஒருவர் மே 4-ஆம் தேதி ராஜினாமா செய்தார். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு புதிய சட்ட ஆணையத்தை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

 

 

இது தொடர்பாக நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததுடன் மத்திய – மாநில உறவுகல் தொடர்பான பணிகளை மேலும் திறம்பட செயல்படுத்தும் நோக்கிலும் 7.8.2026 அன்று புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon