5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!
சென்னை, திருவொற்றியூரில் பீகார் தம்பதியின் 5 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உடல் நலக்குறைவடைந்த சிறுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இருவரை பிடித்து, தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
காயமடைந்த இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,. தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




