--- --:--:-- --

மதுராந்தகத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பரப்புரை

8

மு.க.ஸ்டாலின் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் இன்று தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

 

 

இன்று காலையில் மதுராந்தகம் தொகுதியில் திறந்தவெளி வாகனத்தில் சாலைவலம் செல்லும் மு.க.ஸ்டாலின், அதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon