விஜய் லண்டன் சென்றது ஏன்? மரிய வில்சன் விளக்கம்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மரிய வில்சன், முதல்வர் விஜய் லண்டன் பயணம் குறித்து பேசினார். அவர் கூறிதாவது, “இன்று போர் நிறைய நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ரூபாய் கூட ஒரு முதலீடு தான்.
அதை நாம் எப்படி உதாசீனப்படுத்த முடியும். எங்கு முதலீடு வந்தாலும் அதை முதலமைச்சர் விஜய் எடுத்து கொண்டு வருவது என்பதை கிண்டல் செய்வதும், கேலி செய்வதும் நல்லது இல்லை என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




