--- --:--:-- --

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்த காரணம் இதுதானா? டி.ஆர்.பி ராஜா பதிவு

8

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. தமிழக மக்களுக்குத் தெரியாமல் சென்னை விமான நிலைய நிர்வாகத்தைத் தனியாரிடம் தாரைவார்க்க பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதாம் த.வெ.க அரசு.

 

 

இரட்டை ஓடுபாதைகள், சரக்கு முனையம், எம்.ஆர்,ஓ வசதிகள், எதிர்கால விரிவாக்கத்திற்கான நிலப்பரப்புடன் நமது தமிழக அரசுக்கு சொந்தமான TIDCO நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உருவாக இருந்த பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்தது, மீனம்பாக்கம் சென்னை விமான நிலையத்தைக் கைப்பற்றப் போகும் தனியார் நிறுவனத்தின் வருங்கால வருமானத்தையும் ஏகபோக லாபத்தையும் பாதுகாக்கவா? அந்தக் கடிதத்தை மூடி மறைத்தது ஏன்? என முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon