மாணவர் பாரதிதாசன் உதவித்தொகை விடுவிப்பு – பெ.சண்முகம் பாராட்டு
மாணவர் பாரதிதாசன் அவர்களுக்கான அயலக கல்வி உதவித்தொகை இன்று முழுமையாக வழங்கப்பட்டு விட்டது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. பல தரப்பினரின் கருத்துக்கள், கண்டனங்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு உதவித்தொகையை உடனடியாக விடுவித்த தமிழ்நாடு அரசு, குறிப்பாக சமூக நீதித்துறை அமைச்சர் மாண்புமிகு. வன்னியரசு அவர்களுக்கு நன்றி என்று கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகம் பதிவிட்டுள்ளார்.
மாணவர் பாரதிதாசன் அவர்களுக்கான அயலக கல்வி உதவித்தொகை இன்று முழுமையாக வழங்கப்பட்டு விட்டது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




