--- --:--:-- --

மாணவர் பாரதிதாசன் சர்ச்சை: ஆட்சிகள் மாறலாம், கொள்கைகள் மாறக்கூடாது – கி.விரமணி

9

யலக மாணவர் திட்டத்தை சிறப்பாக தி.மு.க நடத்தியது. குறிப்பிட்ட அமைச்சர் சொல்கிறார் உடனடியாக நிதி அனுப்புகிறோம் என்று ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் இத்திட்டம் தொடர வேண்டும்.

 

இத்திட்டம் தொடர்வதன் மூலம் உலகம் முழுவதும் தமிழ்நாட்டின் பெருமையும், ஆட்சியின் பெருமையும் ஏற்படும். ஆட்சிகள் மாறலாம்; கொள்கைகள் மாறக்கூடாது, திட்டங்கள் மாறக்கூடாது என தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon