நாளைய தவெக கூட்டணி கூட்டம் – காதர் மொய்தீனுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்
நாளை நடைபெறவுள்ள தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் காதர் மொய்தீனை அமைச்சர் நிர்மல் குமார் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
கூட்டணி கட்சிகளின் பங்கேற்பு மற்றும் ஆலோசனைகள் குறித்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இக்கூட்டத்தில், IUML சார்பில் பங்கேற்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




