--- --:--:-- --

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்.. தவெக அரசுக்கு அன்புமணி கண்டனம்

9

செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 13 லட்சம் நெல் மூட்டைகளை அரசு நிர்வாகம் பொறுப்பின்றி மழையில் நனைய விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளிடம் இருந்து கொளுமுதல் ஆனா நெல் மூட்டைகளை உரிய காலத்தில் அங்கிருந்து அகற்றாத அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

 

 

எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள தவேக அரசாவது புதிய கிடங்குகளை கட்டி நெல் மூட்டைகளை வீணாகாமல் தடுத்திட வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon