அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் தொடர்கிறதா?: சட்டப்பேரவையில் கோவி.செழியன் கேள்வி
சட்டப்பேரவையில் உரையாற்றிய தி.மு.க எம்.எல்.ஏ கோவி.செழியன், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கில் தொடங்கப்பட்ட அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தை த.வெ.க அரசு தொடர்ந்து செயல்படுத்துகிறதா இல்லையா என்பதைத் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், உயர்கல்வி பயில விரும்பும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்குத் த.வெ.க அரசு வழங்கும் ஊக்கம் என்ன என்றும் அவர் பேரவையில் கேள்விகளை எழுப்பினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




