--- --:--:-- --

இ வாடகை 2.0 செயலி – புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.20.31 கோடி ஒதுக்கீடு

9

ட்டசபையில் இன்று த.வெ.க-வின் முதல் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதில், இ-வாடகை 2.0 செயலி மூலம் வேளாண் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை விரிவுபடுத்தும் வகையில் புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.20.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon