முதலமைச்சர் விஜயை இன்று (31.07.2026) தலைமைச் செயலகத்தில், மாத்ருபூமி பிரிண்டிங் & பப்ளிஷிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார், டிஜிட்டல் வர்த்தக இயக்குநர் எம்.எஸ். மயூரா, செயல்பாடுகள் இயக்குநர் எம்.எஸ். தேவிகா, மக்கள் தொடர்பு பொது மேலாளர் கே.ஆர். பிரமோத், பிரிவு மேலாளர் ஐஸ்வர்யா தாஸ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.