--- --:--:-- --

மேகதாது அணை விவகாரம் – தமிழக அரசின் முன்னெடுப்புக்கு தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்பு

7

யக்கத்தை வலுப்படுத்துவதுடன், மேதாது அணை பிரச்சினையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்பதே, தென்மண்டல நிர்வாகிகள் கூட்டத்தின் நோக்கமாகும். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு தண்ணீர் திறக்காததால், விவசாயிகள் சோர்வடைந்துள்ளனர்.

 

 

12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து பேச இருப்பது விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் முன்னெடுப்பை தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்கிறது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon