--- --:--:-- --

ஹீமோபிலியா பாதிப்பு – மருந்துகளை விலையின்றி வழங்க கோரிக்கை

6

ஹீமோபிலியா நோய் பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் இன்று சட்டப்பேரவையில் பேசினார். ஹீமோபிலியா என்பது அரிய ரத்த உறைதல் நோய். தற்போது தேசிய சுகாதார இயக்கத்தின் அத்தியாவசிய மருந்து பட்டியலில் இந்த மருந்து சேர்க்கப்படவில்லை.

 

இந்த மருந்தை விலையின்றி வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon