--- --:--:-- --

தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர் – பாக்யராஜ் மரணத்திற்கு அண்ணாமலை இரங்கல்

4

சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, பாக்கியராஜ் தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.

 

அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon