அம்மோனியா வாயு கசிவு: உயிரிழப்பு 14ஆக உயர்வு..!
திருவள்ளூர் ஆலை அம்மோனியா வாயுக் கசிவாள் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜார்க்கணடை சேர்ந்த பெண் மரணம் அடைந்தார்.
அம்மோனியா வாயுக் கசிவாள் இறந்த 14 பேருமே பெண்கள்; அதில் இருவருக்கு 15 வயது; மேலும் 13 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





