--- --:--:-- --

பள்ளிகள் திறப்பு: காலை உணவுத் திட்டம் தொடர்கிறது

4

கோடை விடுமுறைக்கு பின் முதல் நாள் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு சுடச் சுட தயாரான காலை உணவு வழங்கப்பட்டது. கடந்த தி.மு.க ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2022-ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon