--- --:--:-- --

சிங்கப் பெண் படை திட்டத்தைத் தொடங்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா?” விஜய்க்கு டி.டி.வி தினகரன் கேள்வி

3

.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சியில் நடந்து வரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். தனது ஆட்சியில் தொடர்ந்து அரங்கேறி வரும் பாலியல் குற்றங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் இதுவரை வாய் திறக்காமல் மறுப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

மேலும், பெண்களின் பாதுகாப்புக்காக முதலமைச்சரின் முதல் கையெழுத்தாகப் போடப்பட்ட ‘சிங்கப் பெண் படை’ திட்டத்தை இன்னும் முழுமையாகத் தொடங்காமல் தாமதப்படுத்துவதைச் சுட்டிக்காட்டிய தினகரன், இத்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு இன்னும் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா என்றும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon