--- --:--:-- --

நீலாங்கரை டூ தலைமை செயலகம் – பொதுமக்களுக்கு மாற்றுப்பாதை ஏற்பாடு

8

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து தலைமை செயலகத்திற்கு சுமார் 17 கி.மீ பயணம் செய்கிறார் முதல்வர் விஜய். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் சிரமத்திற்கு உண்டாவதாகவும் வெளியான செய்தி வெளியாகிள்ளது.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, வாகன அணிவகுப்பு செல்லும் பாதை முழுவதும் போக்குவரத்து சீராக நடைபெறவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் சிறப்பு மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon