நீலாங்கரை டூ தலைமை செயலகம் – பொதுமக்களுக்கு மாற்றுப்பாதை ஏற்பாடு
சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து தலைமை செயலகத்திற்கு சுமார் 17 கி.மீ பயணம் செய்கிறார் முதல்வர் விஜய். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் சிரமத்திற்கு உண்டாவதாகவும்...





