அண்ணா காலத்தைப் போல் – சௌமியா அன்புமணி
ஜனநாயக முறைபடி இந்த சட்டமன்றம் நடக்கும் என்பதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை. அண்ணா காலத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது. அப்படிப்பட்ட ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுக்க வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
வாய்ப்பு அளித்த மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு பா.ம.க சட்டமன்ற குழு தலைவர் சௌமியா அன்புமணி நன்றி செலுத்தினார்.






