கட்சி சார்பின்றி செயல்படுவேன், அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பேன்; தரமான விவாதங்கள் நடக்கும். அவையின் மாண்புகளைக் காப்போம்; தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்ப்போம்; அரசியல் மோதல்களுக்காக மக்கள் நம்மை அவைக்கு அனுப்பவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என சட்டப்பேரவையில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் பேசியுள்ளார்.