த.வெ.க தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தி.நகரில் தேர்தல் நடத்தும் அதிகாரி (RO) கொடுத்த அனுமதியை ஒரு மணி நேரத்தில் மாற்றியது ஏன்? கரூர் மாதிரி பிரச்னையை சென்னையில் உருவாக்க கமிஷனர் அருண் முயற்சிக்கிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.