--- --:--:-- --

அ.தி.மு.க கூட்டணியில் இணைந்த புதிய கட்சி -ஒரு தொகுதி ஒதுக்கீடு

8

.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் பரதன் பேட்டி: “அ.தி.மு.க கூட்டணியில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் ஆகியவற்றில் ஒரு தொகுதியைக் கேட்டுள்ளோம். சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்” என்று கூறினார்.

Right Menu Icon