--- --:--:-- --

திமுகவிடம் 6 தொகுதிகள் பட்டியல்: மமக கோரிக்கை

9

ட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு சாதகமான 6 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் அளித்தது மனிதநேய மக்கள் கட்சி.

 

பாபநாசம், இராமநாதபுரம், திருவாடனை ஆம்பூர், பாளையங்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 6 தொகுதிகளில் இரண்டை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை.

Right Menu Icon