--- --:--:-- --

தேர்தல் ஆணையம் நூதன பிரச்சாரம்..!

8

கிரிக்கெட் போட்டியில் வெற்றிக்கு எப்படி ஒவ்வொரு ரன்னும் முக்கியமோ அதேபோல் ஜனநாயகனத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.

 

உடனே படிவம் 6-ஐ வாங்கி உங்களை வாக்காளராக பதிவு செய்யுங்கள் என்று பாகிஸ்தானை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் பிரச்சாரத்தை நூதனமாக செய்துள்ளது.

Right Menu Icon