--- --:--:-- --

3 மணி நேரத்தில் 10 ஆயிரம் விருப்ப மனு வழங்கிய கட்சி நம்ம தவெக தான் – என்.ஆனந்த்

7

இந்திய வரலாற்றிலேயே 3 மணி நேரத்தில் 10 ஆயிரம் விருப்ப மனு வழங்கிய கட்சி நம்ம தவெக தான். 10, 15 பேர் சேர்ந்து கூட்டணியில் உள்ளார்கள் என கவலைப்பட வேண்டாம். தனியாக தவெக கொடியுடன் நின்றாலே வாக்குகள் வரும் என்று என்.ஆனந்த் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon