--- --:--:-- --

ரூபாய் நோட்டுகளில் இருந்து மகாத்மா காந்தியின் படத்தை எடுக்கவும் தயங்க மாட்டார்கள் – வைகோ

6

காத்மா காந்தி பெயரை உலகம் உச்சரிக்கிறது. உலகம் போற்றுகிறது. ஆனால் இவர்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பெயரை நீக்கி உள்ளார்கள்.

 

வரும் நாட்களில் ரூபாய் நோட்டுகளில் இருந்து மகாத்மா காந்தியின் படத்தை எடுக்கவும் தயங்க மாட்டார்கள் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon