கூட்டணி அமைச்சரவை அமைய வாய்ப்பு – பிரேமலதா விஜயகாந்த்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “இதுவரை தமிழ்நாடு கண்டிராத தேர்தல் வெற்றியாக 2026 இருக்கும்.
நிச்சயம் கூட்டணி மந்திரி சபை அமைய வாய்ப்பு இருக்கிறது. மாற்றங்கள் வர வாய்ப்பு இருக்கிறது” என்று கூறினார்.





