தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் உள்ள செவிலியர் காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை, வரும் டிசம்பர் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு மருத்துவக் கல்லூரி இயக்ககம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்ககம் ஆகியவற்றுக்கு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சித்ரா கடிதம் எழுதியுள்ளார்.