--- --:--:-- --

சென்னை மருத்துவக் கல்லூரியில் ரேகிங் கொடுமை: ​மருத்துவ மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்ட்!

7

சென்னை மருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்த ரேகிங் கொடுமை தொடர்பாக, தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 6 மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon