நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க-வில் இணைந்தால் நன்றாக இருக்கும் – செங்கோட்டையன் விமர்சனம்
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முழுவதும் அ.தி.மு.க-விற்காகத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்.
அவர் அ.தி.மு.க-வில் இணைந்தால்கூட நன்றாக இருக்கும்.” என்று கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




