அமெரிக்க பொருட்களுக்கு எதிராக அதிகரிக்கும் பரப்புரை!
இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 விழுக்காடு அளவுக்கு அதீத வரிவிதித்துள்ளதால், அமெரிக்க பொருட்களுக்கு எதிராக அதிகரிக்கும் பரப்புரை.
பெப்சி, கொக்கோ-கோலா, சப்வே- கே.எஃப்சி, மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவன பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்குமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.





