மோடியின் பட்டப்படிப்பு – உத்தரவு ரத்து
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட டெல்லி பல்கலைக்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978யில் பி.ஏ படிப்பில் தேர்ச்சியான பிரதமர் மோடி உள்ளிட்டோரின் விவரத்தை நீரஜ் என்பவர் கேட்டிருந்தார். மத்திய தகவல் ஆணையம் உத்தரவை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.





