--- --:--:-- --

த.வெ.க. தலைவர் விஜய்க்கு சரத்குமார் சரமாரி கேள்வி

9

கொடநாட்டில் தெருவில் நின்றபோது ‘மிஸ் ஜெயலலிதா ஜெயராமன்’ என சொல்லி இருப்பீர்களா? இப்போது சொல்ல முடியுமா? என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று அழைத்த விஜய்க்கு, சரத்குமார் இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon