மத்திய அரசின் பதவி பறிப்பு மசோதாவுக்கு ராகுல்காந்தி கடும் கண்டனம்
மத்திய பா.ஜ.க அரசின் பதவி பறிக்கும் மசோதாவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரின் பதவி 30 நாட்களில் பறிபோகும்.
மன்னரால் விரும்பப்படாதவர்கள் அமலாக்கத்துறையால் கைதாவார்கள் என்று மத்திய அரசின் பதவி பறிப்பு மசோதாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




