மத்திய அரசின் பதவி பறிப்பு மசோதாவுக்கு ராகுல்காந்தி கடும் கண்டனம்
மத்திய பா.ஜ.க அரசின் பதவி பறிக்கும் மசோதாவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரின் பதவி 30 நாட்களில் பறிபோகும். மன்னரால் விரும்பப்படாதவர்கள் அமலாக்கத்துறையால் கைதாவார்கள் என்று மத்திய...





